நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவா இது?- பள்ளி விழாவில் எவ்வளவு அழகாக பாடுகிறார் பாருங்க
நடிகர் அஜித் தனது குடும்பத்தாரை கேமராக்களில் சிக்க விடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டு வருகிறார்.
சாதாரணமாக அவரை வெளியே காண முடியாது, அதிலும் அவரது மனைவி, மகள், மகன் என யாரையும் எளிதாக காண முடியாது. அப்படி புகைப்படம் வந்தாலும் சரியாக இருக்காது.
ஆனாலும் ரசிகர்கள் அஜித்தை எங்கு பார்த்தாலும் போட்டோ எடுக்காமல் விடவே மாட்டார்கள்.
அப்படி ரசிகர்களிடம் ஒரு வீடியோ கிடைத்துள்ளது. அது ஒன்றும் இல்லை அஜித்தின் மகள் அனோஷ்கா 2019ம் ஆண்டு நடந்த தனது பள்ளி விழாவில் அழகாக பாடல் ஒன்று பாடியுள்ளார்.
அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் நன்றாக பாடுகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Mr.Ak daughter Anoushka Ajithkumar
— Er_சுதாகர் ♡ ᴬᴷ ᴿᵃˢᶦᵍᵃⁿ (@Sudhakar_devil) January 20, 2022
Singing at School Christmas Function at 2019#Valimai #AjithKumar #AK61 pic.twitter.com/FsMDjmgble