அஜித்தின் மாஸ் படத்தில் நடித்துள்ள ப்ரேமம் பட பிரபலம் ! யார் தெரியுமா?

Ajith Premam Dheena
By Jeeva Dec 04, 2021 07:10 AM GMT
Report

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தல அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீனா, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மாறினார்.

மேலும் இப்படத்தில் மலையாள திரையுலகின் சென்சேஷனல் ஹிட் பட பிரபலம் நடித்துள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம் தீனா படத்தின் ஒரு காட்சியில் ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நடிகர் அஜித்துடன் நடித்திருப்பார். அந்த காட்சியின் புகைப்படம் தான் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்  

அஜித்தின் மாஸ் படத்தில் நடித்துள்ள ப்ரேமம் பட பிரபலம் ! யார் தெரியுமா? | Ajith Dheena Movie Premam


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US