தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய தல அஜித்.. அழகிய புகைப்படத்தை பாருங்க

anushka ajith kumar shalini ajith deepavali advik
By Kathick Nov 04, 2021 09:15 AM GMT
Report

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் Glimpse சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை அனைவரும் அவரவர் வீட்டில் தங்களது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தல அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.


இது பழைய புகைப்படமாக இருந்தாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதோடு நேற்று எடுத்த புகைப்படமும் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதோ இரண்டு புகைப்படங்களும்..

தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய தல அஜித்.. அழகிய புகைப்படத்தை பாருங்க | Ajith Diwali Celebration With Family

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US