முதல் முறையாக அஜித் வாங்கிய டபுள் டிஜிட் சம்பளம்.. எந்த படத்திற்காக தெரியுமா

By Kathick Apr 09, 2023 10:40 AM GMT
Report

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் திரிஷா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி, மஹத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் முறையாக அஜித் வாங்கிய டபுள் டிஜிட் சம்பளம்.. எந்த படத்திற்காக தெரியுமா | Ajith Double Digit Salary For Superhit Movie

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி சாதனை படைத்து. அதுவரை அஜித் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனையை மங்காத்தா திரைப்படம் தான்.

சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதுவே முதல் முறையாக அஜித் வாங்கிய டபுள் டிஜிட் சம்பளம் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல் முறையாக அஜித் வாங்கிய டபுள் டிஜிட் சம்பளம்.. எந்த படத்திற்காக தெரியுமா | Ajith Double Digit Salary For Superhit Movie

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US