அஜித் நடித்து கைவிடப்பட்ட திரைப்படம்.. வேற லெவல் First லுக் போஸ்டர்

By Kathick Dec 04, 2023 01:56 AM GMT
Report

அஜித் 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித் நடித்து கைவிடப்பட்ட திரைப்படம்.. வேற லெவல் First லுக் போஸ்டர் | Ajith Dropped Movie First Look Poster

நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் திடீரென அவர்கள் கைநழுவி போகக்கூடிய சமயம் சில நேரங்களில் நடக்கும். அப்படி நடிகர் அஜித்துக்கு நடந்த ஒரு சம்பவம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

தளபதி68 படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகை! அந்த ரோல் வேண்டவே வேண்டாம்

தளபதி68 படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகை! அந்த ரோல் வேண்டவே வேண்டாம்

கைவிடப்பட்ட திரைப்படம்

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெமினி. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கிரண் ரத்தோட், கலாபவன் மணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது அஜித் தானாம். முதலில் இப்படத்திற்கு ஏறுமுகம் என தலைப்பு வைக்கப்பட்டு அப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.

அஜித் நடித்து கைவிடப்பட்ட திரைப்படம்.. வேற லெவல் First லுக் போஸ்டர் | Ajith Dropped Movie First Look Poster

அதற்கான First லுக் போஸ்டர்கள் எல்லாம் கூட வெளிவந்துள்ளது. ஆனால், அதன்பின் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டுள்ளது.

இதன்பின் அதே கதையில் விக்ரமை ஹீரோவாக வைத்து தலைப்பை ஜெமினி என மாற்றி இப்படத்தை எடுத்துள்ளார் சரண். இதோ அந்த போஸ்டர்கள்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US