நடிகர் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து.. இரத்தம் சொட்ட வெளிவந்த ஷாக்கிங் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்படுத்தும்.
அந்த மேக்கிங் வீடியோ காட்சியை கூட நாம், வீடியோ ஒன்றில் பார்த்திருந்தோம்.
இந்த விபத்தில் அஜித்துக்கு பெரிதும் காயங்கள் இல்லாமல் தப்பித்துவிட்டார் என்பதுபோல் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த பைக் ஸ்டண்ட் காட்சியில் தவறி கீழே விழுந்து நடிகர் அஜித்துக்கு இரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் ஷாக்கிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, அஜித் ரசிகர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..