குட்டி தல-ன் பிறந்தநாள் கொண்டாட்டம், AK குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்..
Thala
Ajith
Valimai
Ajith kumar
AK 61
By Jeeva
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது.
பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பல இடங்களில் வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது.
இதனை தொடர்ந்து அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அப்படத்தின் கெட்டப் குறித்து பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே குட்டி தல என அழைக்கப்படும் அஜித்தின் மகன் ஆத்விக்-ன் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த போட்டோஸ்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US