ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் குடும்பம்., மகள் அனோஷ்கா இப்படி மாறிட்டாரே
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் நடிகைகள் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.
மேலும் சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டு டான்ஸ் ஆகிய வீடியோவும் வைரல் ஆனது.
அஜித் குடும்பம்
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித்தின் குடும்பமும் கலந்துகொண்டு இருக்கிறது. அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.
புகைப்படம் இதோ..
You May Like This Video
சாலை எங்கும் சிதறிய உடல்கள் ரத்த வெள்ளம்.. இதுவரை 10 ஆயிரம் பேர் பலியான சம்பவம் - வெளியான ஷாக் தகவல்! IBC Tamilnadu
மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்த கொடூரம்... கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்தாரியின் அதிர்ச்சி பின்னணி News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
ஒரு வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. கலிஃபோர்னியாவை உலுக்கிய கொடூரம் -நடந்தது என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US