நடிகர் அஜித்தா இது, திடீரென தலைமுடி நிறத்தை இப்படி மாற்றிவிட்டாரே?- குடும்பத்துடன் எடுத்த க்ளிக்
நடிகர் அஜித்
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்போது பொங்கலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் 2023ம் ஆண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை படைக்க இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காரணம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது.
அதிலும் துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்க இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.
அஜித் நியூ லுக்
தற்போது அஜித் துணிவு பட லுக்கை மாற்றி இப்போது மிகவும் ஸ்மார்ட் ஆகியுள்ளார். தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் வைராலாக இப்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?- ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே?

பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல் IBC Tamilnadu

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அவரை திருமணம் செய்திருக்க கூடாது - நாக சைதன்யா பற்றி புலம்பும் சமந்தா IBC Tamilnadu

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
