விடுமுறை கொண்டாடட்டத்தில் நடிகர் அஜித்தின் குடும்பம்.. இணையத்தில் வெளிவந்த புகைப்படம்
குடும்பத்துடன் அஜித்
முன்னணி திரை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் AK 61. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
AK 61 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார். இப்படத்திற்காக அஜித்துக்கு ரூ. 105 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அஜித் பல்வேறு இடங்களுக்கு தனது நண்பர்களுடன் பைக் ரைட் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட, இணையத்தில் படுவைரலானது.
இந்நிலையில், அதை தொடர்ந்து தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார். ஆம், தனது மனைவி, மகள், மகனுடன் அஜித் சென்றுள்ள வெக்கேஷன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..



விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
