முதலமைச்சரிடம் கை குலுக்கிய அஜித்தின் மகன்.. இதோ புகைப்படம்

By Dhiviyarajan Apr 22, 2023 09:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் தன்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

அஜித் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகிவிடும்.

முதலமைச்சரிடம் கை குலுக்கிய அஜித்தின் மகன்.. இதோ புகைப்படம் | Ajith Family Watched Ipl With Cm

ஐ.பி.எல். தொடர்

இந்நிலையில் 2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் CSK அணி SRH அணியுடன் மோதியது.

இப்போட்டியை அஜித்தின் குடும்பத்தார் முதலமைச்சர் குடும்பத்துடன் போட்டியை கண்டனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

முதலமைச்சரிடம் கை குலுக்கிய அஜித்தின் மகன்.. இதோ புகைப்படம் | Ajith Family Watched Ipl With Cm

அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே!

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US