தியேட்டர் உள்ளே பட்டாசை கொளுத்தி போட்ட அஜித் ரசிகர்கள்.. வைரல் வீடியோ
By Parthiban.A
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவரது தீனா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ரீரிலீஸ் ஆகி இருக்கிறது.
சென்னையில் பிரபல தியேட்டர் ஆன ரோகிணி திரையரங்கில் தீனா படம் போடப்பட்ட நிலையில் அதை பார்க்க வந்த ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி இருக்கிறார்கள்.
பட்டாசு
ரோகிணி தியேட்டரில் தீனா படம் ஓடிக்கொண்டிருந்தபோது வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.
அப்போது சிலர் பட்டாசையும் கொளுத்தி போட்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
#AjithKumar Fans Sambavam !!#DheenaReRelease Celebration at #Rohini #HBDAjith #HBDAjithKumar
— Internet Dad (@Vignesh58Viki) May 1, 2024
pic.twitter.com/SOWJU8WHUF
Post Office RD-ல் தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
குழந்தைகளின் Privacy -யை மதித்ததற்கு நன்றி! Photographers -க்கு பரிசுகளை அனுப்பிய விராட் கோலி News Lankasri
என் மகனுக்காக வாங்கிய பணத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கல! சீமானை குற்றம் சாட்டும் விக்னேஷின் தாயார் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US