மங்காத்தா படத்தை அஜித் ரசிகர்கள் எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் பாருங்க
மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் படத்தை வெறித்தனமாக கொண்டாடி இருக்கின்றனர்.
15 வருடங்களுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகும் இந்த படத்திற்கு ரீரிலீஸிலும் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.

தியேட்டரில் கொண்டாட்டம்
ரசிகர்கள் அஜித்தை மீண்டும் பெரிய திரையில் பார்த்த மகிழ்ச்சியில் வெறித்தனமாக கொண்டாடி இருக்கின்றனர்.
தியேட்டரில் பட்டாசு வெடித்து அவர்கள் கொண்டாடி இருக்கும் வீடியோக்களும் வைரல் ஆகி இருக்கிறது. மேலும் ஷோ முடித்தபிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் எவ்வளவு பேப்பர் வீசி இருக்கிறார்கள் என்ற வீடியோவையும் பாருங்க.
🔥🤘Today at Rohini. 50kg Pathala 1st half lapaper kaali 🏍🤙full celeb vwdio naalai veliydivom..#Ajithkumar #Mankatha
— @AK Fanatic (@Faffredys) January 23, 2026
@AkVicky_3 @ela_pugalendhi @Itz_Rxd1 @JaiSury22744190 @Peacesoul123 @TFC_mass @tonystark_1993 @WorldwideThala @TrendsAjith pic.twitter.com/gaEqjVd6wb
Game Start🔥🔥🔥#Mankatha #MankathaReRelease pic.twitter.com/AvStykJrTK
— AJITH FANS CLUB DINDIGUL (@ONLINE_DAFC) January 23, 2026
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri