அஜித்தும், விஜய்யும் ஒன்று தான்.. வெறித்தனமாக ரசிகர்கள் செய்த செயல்
இன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வலிமை படத்தின் முதல் நாள், முதல் ஷோ பார்க்க, ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் ஒவ்வொரு திரையரங்கிலும் காத்துகொண்டு இருந்தார்கள்.
ஆட்டம் பாட்டம் என சென்ற இந்த கொண்டாட்டத்தில் அஜித்தின் பாடல்களை போட்டு நடனம் ஆடி வந்தனர்.
அப்போது, அஜித் ரசிகர்கள் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை போட்டு நடனம் ஆடியுள்ளார்கள்.
இந்த வீடியோவை தற்போது, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
இந்த வீடியோ எங்க எடுத்தது..? யாராச்சும் சொல்லுங்க.. #ValiamaiFDFS லயா? ?#Beast @actorvijay pic.twitter.com/Te0A6Cs1kY
— பாம்ப் பக்கிரி ♠️ (@bomb_pakkiri) February 23, 2022