அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி

By Tony Sep 23, 2026 06:30 AM GMT
Report

அஜித் 

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் என எந்த ஹைப் இல்லை என்றாலும் அவரின் படத்திற்கான ஓப்பனிங் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருக்கும்.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி | Ajith Fans Launched New Party

பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் படைப்பலம் கொண்டவர் அஜித். இவர் சினிமாவே இப்போது பார்ட் டைம் போல் தான் நடிக்கிறார், தன் முழு கவனமும் கார் ரேஸ் தான் என முடிவு செய்துவிட்டார்.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி | Ajith Fans Launched New Party

பாரடைஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம்

பாரடைஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம்

கட்சி 

அந்த வகையில் சமீபத்தில் கூட முதல்வர் விஜய்யை சந்தித்து அஜித் பேசியது கார் ஓட்டியது என அனைத்தும் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகின.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி | Ajith Fans Launched New Party

சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் திட்டம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் திட்டம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் தாங்களாகவே ஒரு கட்சி ஆரம்பித்து, கொடி எல்லாம் ரெடி செய்து அஜித்தை அரசியலுக்கு அழைக்கின்றனர், அஜித்திற்கு அரசியல் துளியும் பிடிக்கவில்லை என்றாலும், இப்படியான செயல்களை கண்டும் அஜித் இன்னும் அமைதியாக இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US