கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர்கள்.. தீனா ரீரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு
நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த மாதம் ரீரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. 20 வருடத்திற்கு முந்தைய படம் என்றாலும் தற்போதும் ரசிகர்கள் அதிக அளவில் வந்து அந்த படத்தை தியேட்டரில் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த தீனா படம் ரீரிலீஸ் ஆகி இருக்கிறது.

கில்லி பேனர் கிழிப்பு
சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அதனால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
Very Worst Behaviour by Mr.Rendu fans ?
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) May 1, 2024
You will get repayed during your Movie release pic.twitter.com/WPY1lvcdvG
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri