சபரிமலை சென்ற அஜித் ரசிகர்கள் செய்த விஷயம்! துணிவு படத்திற்காக இப்படியா

By Parthiban.A Nov 24, 2022 12:00 PM GMT
Report

துணிவு

அஜித்தின் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அஜித் ரசிகர்கள் எல்லோரும் அந்த படத்திற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வலிமை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் உடன் அஜித் கூட்டணி சேரும் மூன்றாம் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது.

மேலும் படத்தின் அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவினரிடம கேட்டு வருகின்றனர்.

சபரிமலை சென்ற அஜித் ரசிகர்கள் செய்த விஷயம்! துணிவு படத்திற்காக இப்படியா | Ajith Fans Thunivu Poster In Sabarimala

சபரிமலையில் துணிவு பேனர்

அஜித் ரசிகர்கள் சிலர் தற்போது இருமுடியுடன் சபரிமலைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அவர்கள் துணிவு பட போஸ்ட்டர் உடன் கொடுத்திருக்கும் போஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்துக்கு இப்படியும் ரசிகர்களா என எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US