பீஸ்ட் திரைப்படம் அவ்வளவு மோசமா ! இணையத்தில் அஜித் ரசிகர்கள் செய்யும் அலப்பறை..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இன்று தமிழகமெங்கும் 4 மணி முதல் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் அதேசமயம் பீஸ்ட் திரைப்படம் பல மோசமான விமர்சனங்களையும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம். விஜய் ரசிகர்களிடம் இருந்தே இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் Disaster என பல பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளனர்.
??????#BeastDisaster#Ajithkumar#Valimai pic.twitter.com/RgdHkBfEG9
— ?Dilip AK Rasigan ? (@Itz_Dilipdk007) April 13, 2022
நாங்களும் ஒரு பேரு சொல்லிக்கிறோம்..... இது underrated performance puli டா......#Valimai #AK61 #AK62 pic.twitter.com/YCx9n68VC0
— venkatesh (@venkatesh939420) April 13, 2022
மொத்தத்துல படம் எப்படி இருக்குனா...
— AJITH KUMAR♥️ (@ARUNTHALA007) April 13, 2022
பீஸ்ட் - வேஸ்ட் #BeastDisaster ?#AjithKumar #Valimai #AK61 pic.twitter.com/m8aJxYk2eV