சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவே முடியாது!..விஜய்யை தாக்கி அஜித் ரசிகர்கள் போட்ட போஸ்டர்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மீதனா எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது என்றே சொல்லலாம்.
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் எனப் பல நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர்.

போஸ்டர்
இந்நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவே முடியாது, ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சமீபகாலமாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அஜித் ரசிகர்கள் விஜய்யை தாக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படம் வெற்றி பெற அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️?
— ? ᴜ ʀ ɪ ʏ ? (@Suriya_Twitz) August 9, 2023
- Team @rkpakteam_kovai #Jailer #VidaaMuyarchi @Nelsondilpkumar@rajinikanth pic.twitter.com/9F6FchIT2C
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan