தந்தையின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்ற அஜித்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்

By Kathick Mar 24, 2023 07:00 AM GMT
Report

அஜித் தந்தை மறைவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.

85 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

தந்தையின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்ற அஜித்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம் | Ajith Father Funeral Rites

அஜித் தந்தை உடலுக்கு திரையுலக சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், மகிழ் திருமேனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இறுதி சடங்கு

இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு அஜித் தூக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி அனைவரையும் கணகலங்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

தந்தையின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்ற அஜித்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம் | Ajith Father Funeral Rites

நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US