படபிடிப்பிற்காக சென்ற நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை.. எதற்காக தெரியுமா?
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித் குமார், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி திடைபடத்தில் நடித்து வருகிறார்.
2015ல், வெளியான என்னை அறிந்த்தால் திரைபடத்திற்க்கு பிறகு மீண்டும் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார் நடிகை திரிசா. மேலும் அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி ஷங்கர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, இத்திரைபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 60 நாட்கள் அசர்பைஜான் நாட்டில் நடந்து முடிந்தது. சிறிய இடைவேளைக்காக சென்னை வந்தனர். மீண்டும் இரண்டாம்கட்ட படபிடிப்பிற்காக மீண்டும் அசர்பைஜானுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது, அந்நாட்டில் தொழிலாளிகளுக்கு வாரம் தோறும் இரண்டு நாட்கள் விடுமுறை கட்டாயமாக உள்ள நிலையில், விடாமுயற்சி திடைப்படக்குழு வாரம் ஏழு நாட்களும் வேலை செய்து வந்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
அந்நாட்டு மக்கள் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கேட்டிள்ளனர். அதனால், விடாமுயற்சி படக்குழுவினர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில், விடுமுறையான அந்த ஒரு நாளில் நடிகர் அஜீத் குமார் துபாயில் உள்ள தனது வீட்டிற்க்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
