13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித்.. யார் தெரியுமா
நடிகர் அஜித் படங்களில் நடிப்பதற்கு பிரேக் விட்டுவிட்டு தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் வெளிநாடுகளில் ரேஸில் கலந்துகொண்டாலும் அவரை பார்க்க அங்கும் பெரிய ரசிகர் கூட்டம் வருகிறது.
மேலும் மீடியாவிலும் அவரை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அது பற்றி சமீபத்தில் பேசிய அஜித் "என்னை promote செய்யாதீங்க, மோட்டார் ஸ்போர்ட்ஸை promote பண்ணுங்க" என கேட்டுக்கொண்டார்.
சிறுவனிடம் ஆட்டோகிராப்
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் அஜித் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Ajith sir getting autograph from Jaden immanuel at Nürburgring circuit.
— Ajith (@ajithFC) September 1, 2025
| #AK #Ajith #Ajithkumar | #AjithKumarRacing | #GT4Series | #AKRacing | #Avracing | pic.twitter.com/mDZc1oQut0