அஜித்துக்கு உயரிய விருது.. குடும்பத்துடன் கலந்துகொண்ட அஜித் புகைப்படங்கள்
அஜித் குமார் நடிப்பு கெரியரில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் தான் கடந்த பல மாதங்களாக கலந்துகொண்டு வருகிறார்.
அவரது டீம் வெற்றிகளையும் பெற்று வருகிறது. கார் ரேஸிங் பற்றி இந்தியாவில் தற்போது பலரும் பேச காரணமாகவும் அஜித் அமைந்து இருக்கிறார்.

விருது
இந்நிலையில் அஜித்துக்கு Gentleman Driver of the Year என விருது வழங்கப்பட்டு இருக்கிறது. Philippe Charriol விருது விழாவில் தான் இந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ச் நிறுவன உரிமையாளருக்கும் பிரபல ரேஸருமான Philippe Charriol நினைவாக அவரது மனைவி நடத்தும் விருது விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வருடங்களுக்கு முன் கார் ரேஸில் Philippe Charriol உயிரிழந்த நிலையில் அவர் நினைவாக விருது விழா நடத்தப்படுகிறது.



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan