15 லட்ச ருபாய் பைக்கை கிப்ட் ஆக கொடுத்த அஜித்! யாருக்கு தெரியுமா?

By Parthiban.A May 23, 2023 04:30 PM GMT
Report

அஜித்

நடிகர் அஜித் ஏற்கனவே ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் உள்ளிட்ட விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தி வந்த நிலையில் சமீப காலமாக பைக் ரைடில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவர் பைக் ரைடு சென்று வருகிறார்.

மேலும் அவர் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தையும் தற்போது தொடங்கி இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் கேட்டு வந்த நிலையில் அவர் நிறுவனம் பற்றிய அறிக்கை தான் வந்தது.

15 லட்ச ருபாய் பைக்கை கிப்ட் ஆக கொடுத்த அஜித்! யாருக்கு தெரியுமா? | Ajith Gifts Bmw F850 Gs To A Biker

பைக் கிப்ட்

தற்போது அஜித் அவருடன் பைக் ரைடு செய்த சுகத் என்ற நபருக்கு BMW F850 GS பைக்கை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதன் விலை சுமார் 15 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பைக் ரைடு சென்ற போது அதற்கான ஏற்பாடுகளை செய்தது அவர் தானாம். 

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US