அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் BTS வீடியோவை வெளியிட்ட ஆதிக்.. தெறி மாஸ் வீடியோ
குட் பேட் அக்லி
அஜித்தின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்றிருந்தது.
அப்படத்தை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இதிலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா தான் நடித்துள்ளார்.
தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் குட் பேட் அக்லி படத்தின் BTS வீடியோவை ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
அதோடு குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வரும் மார்ச் 18ம் தேதி வெளியாக உள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.
அஜித் நிறைய கெட்டப்புகளில் அட்டகாசமாக தோன்ற இயக்குனர் ஆதிக் காட்சிகளை விளக்குவது, அஜித் நடிப்பது, துணை நடிகர்கள் கொண்டாடுவது, அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் என BTS வீடியோ தெறி மாஸாக அமைந்துள்ளது.
தற்போது அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை செம வைரலாக்கி வருகிறார்கள்.
Each day working with #Ajith Sir was unforgettable. Have made memories for life , here is the BTS of #GoodBadUglyTeaser ❤️🔥
— Adhik Ravichandran (@Adhikravi) March 14, 2025
▶️ https://t.co/RxGoPQu3Fv
First single #OGSambavam from March 18th.
A @gvprakash Musical❤️🙏🏻 @trishtrashers mam @MythriOfficial @SureshChandraa sir… pic.twitter.com/RhIur7ZCyw