குட் பேட் அக்லீ படத்தின் போஸ்டர் செய்த சாதனை! என்ன தெரியுமா
விடாமுயற்சி படம் கிடப்பில் இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் 'குட் பேட் அக்லீ' ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை இயக்குகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் சில தினங்கள் நடைபெற்ற நிலையில் அதன் பின் படக்குழு சென்னைக்கு திரும்பியது.
மேலும் குட் பேட் அக்லீ அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்கிற அறிவிப்புடன் புது போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது.

போஸ்டர் சாதனை
தற்போது குட் பேட் அக்லீ படத்தின் லேட்டஸ்ட் போஸ்ட்டரை 41 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். X தளத்தில் மட்டுமே இவ்வளவு பார்வைகள் கிடைத்து இருக்கிறது.
இந்த சாதனையை படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.
#GoodBadUgly takes the internet by storm ❤?
— Mythri Movie Makers (@MythriOfficial) May 21, 2024
41 MILLION+ VIEWS for the first look poster on ? ??
In Cinemas Pongal 2025 ?
Shooting in Progress!
#AjithKumar @MythriOfficial @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl… pic.twitter.com/zus0f2e1a5
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri