4 தங்க மெடல், 2 சில்வர் மெடல் வென்ற தல அஜித்.. தமிழநாடு அளவில் அஜித் செய்த சாதனை..
Ajith Kumar
4Gold and 2 Silver medels
By Balakumar
தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார்.
அதன் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மூலம் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
இந்நிலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் 1 தங்க மெடல் மற்றும் 2 சில்வர் மெடல் வென்றுள்ளார்.
ஆம் மொத்தம் 6 பிரிவின்கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் சிறந்த முறையில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
- Air Pistol 10mts (ISSF)- தங்க மெடல்
- Center Fire Pistol 25mts- சில்வர் மெடல்
- Center Fire Pistol (NR) 25mts- தங்க மெடல்
- Standard Pistol (ISSF) 25mts- தங்க மெடல்
- Standard Pistol (NR) 25mts- சில்வர் மெடல்
- Free Pistol .22 (NR) 50mts- தங்க மெடல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US