மகளுடன் அன்பாக இருக்கும் அப்பா அஜித்.. அழகிய தருணத்தின் வீடியோ

family rare video ajith kumar shalini ajith advik anoushka
By Kathick Jan 27, 2022 02:40 PM GMT
Report

நடிகர் அஜித் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் என்பதை நாம் அறிவோம். நடிகை ஷாலினி மற்றும் அஜித் இருவரும் படத்தில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டனர்.

அழகிய காதல் ஜோடிக்கு முதல் குழந்தையாக அனோஷ்கா பிறந்தார். பின், ஆத்விக் பிறந்தார். அஜித், ஷாலினி, அனோஷ்கா மற்றும் ஆத்விக் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது மகளுடன் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை, ஒரு அன்பான அப்பாவாக பகிர்ந்துகொள்ளும் அழகிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித் மற்றும் அனோஷ்கா இருவரும் இணைத்திருக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்திருந்தாலும், இந்த வீடியோ அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த வீடியோ..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US