குழந்தையின் ஆபரேஷனுக்காக உதவிய அஜித்.. இதுவரை வெளிவராத உண்மை

By Kathick Dec 25, 2022 06:15 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

குழந்தையின் ஆபரேஷனுக்காக உதவிய அஜித்.. இதுவரை வெளிவராத உண்மை | Ajith Help Baby Operation

நடிகர் அஜித் வெளியுலகிற்கு தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் என்று அவ்வப்போது தகவல் வெளியாகும்.

ஆபரேஷனுக்கு உதவிய அஜித்

அந்த வகையில், ஒரு குழந்தை ஆபரேஷன் செய்ய பெரிய தொகை தேவைப்படுகிறது என்று நியூஸ் பேப்பர் படித்து தெரிந்துகொண்டுள்ளார் அஜித்.

குழந்தையின் ஆபரேஷனுக்காக உதவிய அஜித்.. இதுவரை வெளிவராத உண்மை | Ajith Help Baby Operation

அந்த செய்தியை படித்தவுடன் உடனடியாக அந்த குழந்தையின் ஆபரேஷனுக்கு தேவையான தொகையை கொடுத்து உதவியுள்ளார். இந்த விஷயத்தை நடிகை அம்பிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US