உதவி செய்தும் மரணமடைந்த நபர்.. பிணத்தை தூக்கிய அஜித்

By Kathick Dec 27, 2022 05:00 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.

உதவி செய்தும் மரணமடைந்த நபர்.. பிணத்தை தூக்கிய அஜித் | Ajith Helped To Take The Dead Body

நடிகர் அஜித் வெளியுலகிற்கு தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர் ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக குறிப்பிட்ட தொகை தேவைப்பட்டுள்ளது.

பிணத்தை தூக்கிய அஜித்

இதை கேள்விப்பட்ட அஜித் உடனடியாக அந்த தொகையை கொடுத்து உதவியுள்ளார். ஆனாலும், அந்த செய்தியாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

செய்தியாளரின் உடலை அவருடைய வீட்டிற்கு ஆம்புலன்சில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். அவருடைய உடல் முதல் மாடி என்பதால் அவருடைய நண்பர்கள் உடலை தூக்க செய்யும் பொழுது, அஜித்தும் அந்த செய்தியாளரின் உடலை தூக்கி சென்றுள்ளார்.

உதவி செய்தும் மரணமடைந்த நபர்.. பிணத்தை தூக்கிய அஜித் | Ajith Helped To Take The Dead Body

அந்த அளவிற்கு வேறு எந்த நடிகரும் பத்திரிகையாளர்களுடனும், செய்தியாளர்களுடனும் அஜித் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US