ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

By Kathick Nov 23, 2023 05:30 AM GMT
Report

வலிமை

அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.

படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைவரும் மிரள வைத்தது.

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம் | Ajith Helped Young Actress For This Reason

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருந்தார்ல். முதல் முறையாக இவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்கிறோம் எனபதட்டத்தில் இருந்தாராம். இதனால் அஜித்துடன் நடிக்கும் காட்சிகளில் நடிகை சைத்ரா ரெட்டி பல ரீ டேக்ஸ் வாங்கியுள்ளார்.

உதட்டோடு உதடு முத்தக்காட்சி.. அந்த நடிகரை பார்த்து அச்சப்பட்ட நடிகை சினேகா

உதட்டோடு உதடு முத்தக்காட்சி.. அந்த நடிகரை பார்த்து அச்சப்பட்ட நடிகை சினேகா

அஜித் செய்த விஷயம்

இப்படி ஒரு நிலையில் தான் படத்திலிருந்து விலகி விடலாம் என்று கூட நினைத்தாராம். ஆனால் அப்போது சைத்ரா ரெட்டியை அழைத்து நடிகர் அஜித் பேசியுள்ளார்.

'எதனால் பயப்படுறீங்க. தப்ப நடித்தால் தான் இனி அடுத்தடுத்து பழகிக்க முடியும். அனைவரும் தவறு செய்வது என்பது மிகவும் சகஜமான விஷயம்' என கூறி அஜித் கூறியுள்ளார்.

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம் | Ajith Helped Young Actress For This Reason

அதன்பின் நடித்த காட்சியில் நடிகர் அஜித்தே 4 ரீ டேக் வாங்கியுள்ளார். அப்போது சைத்ரா ரெட்டியிடம் 'பாருங்க நானும் 4 ரீ டேக் வாங்கிட்டேன். இதெல்லாம் சகஜமான ஒன்று தான்' என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையாக நடந்தது என்னவென்றால், நடிகர் அஜித் வேண்டுமென்று தான் 4 ரீ டேக் வாங்கி நடித்துள்ளார். சைத்ரா ரெட்டியின் பயத்தை போக்க தான் அஜித் இப்படி செய்தாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US