விருந்து ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜித் ! இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் போட்டோஸ்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம், பல நாட்கள் காத்திருப்பிற்கு பின் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
இதனிடையே தற்போது Omicron வைரஸ் தமிழ்நாட்டிலும் பரவி வருவதால், மூன்றாவது அலை தொடங்கிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது.
இதனால் வலிமை திரைப்படம் மீண்டும் தள்ளிப்போய்விடுமோ என்ற பயம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. எனவே படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ள விருந்து ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அதில் நடிகர் அஜித் எப்படி உள்ளார் பாருங்க..



19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி News Lankasri
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri