அஜித்தை வைத்து பஞ்சதந்திரம் 2.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம்

By Kathick Jun 30, 2022 04:30 AM GMT
Report

AK 61

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது Ak 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த, வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜித்தை வைத்து பஞ்சதந்திரம் 2.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம் | Ajith In Panchathanthiram 2

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK 62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

பஞ்சதந்திரம் 2

இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி அஜித் வைத்து கண்டிப்பாக பஞ்சதந்திரம் 2 எடுக்கலாம் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அஜித்தை வைத்து பஞ்சதந்திரம் 2.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம் | Ajith In Panchathanthiram 2

ஏனென்றால், சமீபகாலமாக அஜித் மாஸ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால், அவரை வைத்து பஞ்சதந்திரம் படம் போல், லைட்டான நகைச்சுவை கலந்த படம் பண்ணலாம் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US