ரஷ்யா பைக் ட்ரிப்பில் தல அஜித்.. வெளிவந்த செம மாஸ் புகைப்படம்

valimai ajith kumar bike trip
By Kathick Oct 05, 2021 03:00 PM GMT
Report

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து Glimpse வீடியோ ஒன்று வெளியானது.

செம மாசான இந்த Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அஜித் சமீப காலமாக பல்லாயிரம் கிலோ மீட்டர் கணக்கில் பைக் ட்ரிப் சென்று வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரஷ்யா முழுவதும், பைக் ட்ரிப் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

ரஷ்யா பைக் ட்ரிப்பில் தல அஜித்.. வெளிவந்த செம மாஸ் புகைப்படம் | Ajith In Russia Trip


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US