தளபதி விஜய்யின் சுறா திரைப்படத்தில் தல அஜித் - இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்
vijay
ajith kumar
sura
unseen photo
By Kathick
தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சுறா. இது நடிகர் விஜய்க்கு 50வது திரைப்படம்.
இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய சுறா தவறிவிட்டது.
சுறா திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிகை தமன்னா, வடிவேலு, உள்ளிட்டோர் நடித்திருந்தார்.
இந்நிலையில் சுறா திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் தான் தஞ்சாவூர் ஜில்லாக்காரி.
இப்பாடலின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யை சந்திக்க, தல அஜித் அங்கு வந்துள்ளார்.
அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US