அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் காதல் கோட்டை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

By Kathick Apr 27, 2023 02:20 PM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஏகே 62. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் காதல் கோட்டை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Ajith Kadhal Kottai Movie Box Office Collection

இப்படத்திற்காக தான் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று காதல் கோட்டை. சொல்லப்போனால், அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையே இப்படம் தான்.

காதல் கோட்டை வசூல்

அகத்தியன் இயக்கியிருத்த இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் காதல் கோட்டை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Ajith Kadhal Kottai Movie Box Office Collection

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்து அன்றைய காலகட்டத்தி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் ஹரிக்கு இத்தனை கோடி தான் சம்பளமா? இதோ முழு விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US