பாலிவுட் படத்தில் தல அஜித் குமார் - அதுவும் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரின் படத்திலா
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இப்படத்தை எச். வினோத் இயக்கி வர, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
கொரோனா காரணமாக இப்படத்தின் First லுக் கூட இதுவரை படக்குழு வெளியிடாமல் வெய்துருக்கின்றனர்.
தல அஜித் தமிழ் திரையுலகை தவித்த வேறொரு மொழியில் பெரிதும் படங்கள் நடித்ததில்லை.
ஆனால் நட்புக்காக, பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாருக்கான் திரைப்படத்தில் நடித்துள்ளார் தல அஜித்.
ஆம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பிரபல படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் அஜித் குமார்.
அந்த காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
