ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகிழ்ச்சியூட்டும் காரியத்தை செய்த நடிகர் அஜித் குமார்.. என்ன தெரியுமா?

By Dhiviyarajan Jan 05, 2023 03:00 PM GMT
Report

அஜித் குமார்

தமிழ் நாட்டின் டாப் நடிகர்களின் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரின் துணிவு படம் வரும் 11-ம் தேதி வெளியாவதால் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகிழ்ச்சியூட்டும் காரியத்தை செய்த நடிகர் அஜித் குமார்.. என்ன தெரியுமா? | Ajith Kumar Gave Surprise Gift To Make Man

பரிசளித்த அஜித்

அஜித் குமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்து கொள்வார் என அவரின் சக நடிகர்கள் கூறுவார்கள். இந்நிலையில் தன்னுடன் பணியாற்றும் மேக்கப் மேனுக்கு உதவி செய்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகிழ்ச்சியூட்டும் காரியத்தை செய்த நடிகர் அஜித் குமார்.. என்ன தெரியுமா? | Ajith Kumar Gave Surprise Gift To Make Man 

ஒரு படத்தில் அஜித்திற்கு மேக்கப் போடும் நபர் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். இதை குறித்து அஜித் அந்த நபரிடம் கேட்டும் போது, " இரன்டு பஸ் பிடித்து தான் சார் இங்க வர முடியும்.. பஸ்சில் வரும் போது அதிகம் கூட்டமாக வேற இருந்தது அதனால் தான் தாமதமாக வந்தேன்" என அஜித்திடம் அந்த மேக்கப் மேன் கூறியுள்ளார்.

’உனக்கு பைக் ஓட்ட தெரியுமா?’ என்று அஜித் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ’தெரியும்’ என பதில் கூற, அன்றே தனது மேனேஜரிடம் பேசி புதிய பைக் ஒன்றை மேக்கப் மேனுக்கு பரிசாக அஜித் கொடுத்துள்ளார்.     

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US