உடல் எடை குறைத்துள்ளாரா நடிகர் அஜித்- லேட்டஸ்ட் போட்டோ செம வைரல்
நடிகர் அஜித்
துணிவு படத்தை கொடுத்த அஜித் அடுத்து தனது 62வது படத்தை இயக்குவதில் தாமதம் காட்டி வருகிறார்.
காரணம் கதையோடு படத்தில் இடம்பெறும் அனைத்து விஷயங்களும் எப்படி வரப்போகிறது என்பதை முழுமையாக படித்துவிட்டு படப்பிடிப்பு செல்ல முடிவு எடுத்துள்ளதால் தாமதம் ஆகிறதாம்.
விக்னேஷ் சிவனுடன் இணைவார் என்று பார்த்தால் அவர்களது கூட்டணி அமையவில்லை. அடுத்து மகிழ் திருமேனியுடன் அஜித் படம் நடிக்கிறார் என கூறப்படு இன்னும் அதிகாரப்பூர்வமாக செய்தி வரவில்லை.

லேட்டஸ்ட் க்ளிக்
இடையில் கொஞ்சம் வெளியூர் சுற்றியுள்ள அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை நேரில் பார்த்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அஜித் கொஞ்சம் உடல்எடை குறைத்துள்ளது போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரதீப் ரங்கநாதன்- இதுவரை வராத தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri