பைக் ரைடில் மாஸ் காட்டும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்

By Dhiviyarajan Apr 24, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரின் 62 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

பைக் ரைடில் மாஸ் காட்டும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் | Ajith Kumar Latest Photo And Videos

வீடியோ

இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் சுற்று பயணத்தை ஆரம்பித்துவிட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படம்.  

பைக் ரைடில் மாஸ் காட்டும் அஜித் குமார்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் | Ajith Kumar Latest Photo And Videos 

மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US