ஏர்போர்ட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித் குமார்.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ
விடாமுயற்சி
அஜித் குமார் - மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.
இந்த படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று வைத்த பிறகும் படத்திற்கான எந்த முயற்சியும் படக்குழு செய்யவில்லை என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
தற்போது விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதனை அடுத்து இப்படத்தின் ஷூட்டிங் துபாயில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வீடியோ
இதற்கிடையில் ஓய்வெடுப்பதற்காக தற்போது அஜித் குமார் சென்னை திரும்பி உள்ளார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#vidamuyarchi #AjithKumar #Thala #AK pic.twitter.com/jJJD3vN6px
— Sundar Bala (@PROSundarbala) November 24, 2023
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan