உடல் எடையை குறைக்கும் நடிகர் அஜித் குமார்.. எத்தனை கிலோ தெரியுமா

valimai weight loss ajith kumar
By Kathick Mar 02, 2022 11:30 AM GMT
Report

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் AK 61.

எச். வினோத் இயக்கவுள்ள இப்படத்தை போனி கபூர் தயாருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் Pre போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், AK 61 படத்திற்காக நடிகர் அஜித் குமார் சுமார் 25 கிலோ வரை உடல் எடையை குறைக்கவுள்ளாராம்.

இதுவரை 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மங்காத்தா படத்தில் பார்த்த அஜித்தை காண ரசிகர்கள் தற்போது குஷி ஆகிவிட்டனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US