8 மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா அஜித்.. அதுவும் எப்படி செய்தார் பாருங்க
நடிகர் அஜித் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு அஜித் எந்த படமும் அறிவிக்காமல் இருக்கிறார். இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடை குறைந்தது பற்றி..
இந்நிலையில் நடிகர் அஜித் தான் ரேஸிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்ததும் உடல் உறுதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.
8 மாதங்களில் தான் டயட், ஒர்கவுட், சைக்கிளிங், நீச்சல் மூலமாக 42 கிலோ எடையை குறைந்ததாக கூறி இருக்கிறார்.
அஜித் இவ்வளவு எடை குறைத்தாரா என அவர் சொன்னதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
