குட் பேட் அக்லி படத்தின் வெற்றி.. அஜித் குமார் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிறப்பு காட்சிகள் முடிந்து இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
என்ன தெரியுமா?
இவ்வாறு ரசிகர்கள் அனைவரும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்தின் ரிசல்டை பார்த்து அஜித் என்ன கூறினார் என்பது குறித்து இயக்குநர் ஆதிக் பகிர்ந்துள்ளார்.
அதில், "படத்தின் ரெஸ்பான்ஸ் பார்த்து அஜித் சார் மிகவும் ஹாப்பியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
