அஜித் - ஷாலினி குடும்பத்துடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By Parthiban A Jun 14, 2026 10:48 PM GMT
Report

நடிகை ஷாலினி அஜித்குமார் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியபிறகு தங்களது குடும்ப புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அது இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.

தற்போது வெளிநாட்டில் அஜித் - ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா என எல்லோரும் ஒன்றாக இருக்கும் அழகிய புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டுள்ளார்.

 இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US