ரசிகரை அடித்த நடிகர் அஜித்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை

By Dhiviyarajan Jul 27, 2024 09:30 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தல அஜித். இவருக்கு தமிழ் திரையுலகில் மட்டுமே பெரிய அளவில் ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது இவர் விடாமுயற்சி படம் ஷூட்டிங் முடித்துவிட்டு, குட் பேட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரசிகரை அடித்த நடிகர் அஜித்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை | Ajith Kumar Slapped His Fan In Shooting Spot

ஆர்த்தி பேட்டி!!  

இந்நிலையில் நடிகை ஆர்த்தி, அஜித் பற்றி பேசிய ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதில் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் நடித்து கொண்டிருக்கும்போது அங்கு இருந்த ரசிகர் ஒருவர் தலையில் அஜித் பெயரை பச்சை குத்தி கொண்டு தல தல என கத்தி கொண்டிருந்தார்.

அதனை பார்த்த நடிகர் அஜித் அவரை வரவழைத்து அவரை பலர் என்று கன்னத்தில் அடித்தார். அதன் பின் காசு கொடுத்து போய் மொட்டை அடித்து கொண்டு வா என்று கூறினார்.

பின்பு அந்த ரசிகர் மொட்டை அடித்து வந்த பின்னர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு, "இனி இப்படி செய்ய கூடாது அன்பு மனசில் இருந்தபோதும்" என்று அஜித் அறிவுரை கூறி அனுப்பினார் என ஆர்த்தி கூறியுள்ளார்.  

ரசிகரை அடித்த நடிகர் அஜித்.. ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை | Ajith Kumar Slapped His Fan In Shooting Spot  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US