அஜித்தின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை

By Kathick Jan 23, 2023 05:30 AM GMT
Report

துணிவு 

துணிவு மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம். அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த விட மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை | Ajith Kumar Thunivu Box Office New Record

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் துணிவு, இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை

இந்நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் கண்டிராத வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை | Ajith Kumar Thunivu Box Office New Record

இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த விஸ்வாசம், வலிமை ஆகிய இரு திரைப்படங்களின் வசூலை துணிவு முந்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் - அஜித்துக்கு இடையே கடும் போட்டி.. தமிழகத்தில் யார் கிங்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US