பிரபல தயாரிப்பாளர் வீட்டின் வாசலில் மனைவி ஷாலினியுடன் நின்ற அஜித்.. காரணம் என்ன
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அடுத்ததாக ஏகே 62 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் அஜித் நடிப்பை தாண்டி செய்த பல விஷயங்கள் இன்னும் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அப்படி அவர் செய்த ஒரு விஷயம் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
மனைவியுடன் காத்திருந்த அஜித்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மனைவி மரணமடைந்துள்ளார். இந்த சமயத்தில் தாணு வெளிநாட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வருவதற்கு தாணுவிற்கு சில மணி நேரம் ஆகியுள்ளது.
[
இந்த சமயத்தில் தாணுவின் வீட்டிற்கு தனது மனைவி ஷாலினியுடன் சென்று வீட்டின் வாசலிலேயே காத்துகொண்டு இருந்துள்ளார் அஜித். இந்த விஷயம் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாக தாணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கைநழுவிப்போன 20 கோடி.. கணவருடன் மும்பையில் நடிகை நயன்தாரா, வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
