அஜித் - ஷாலினி திருமண நாள் பார்ட்டி.. கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்
கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்த அஜித் குமார் சமீபத்தில் நடந்த 24H தொடரின் GT3 Pro-Am ரேஸில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து இருந்தார். இந்திய கொடி உடன் கோப்பையை பெற அஜித் எமோஷ்னல் ஆகி இருந்த வீடியோவும் ரசிகர்களை நெகிழ்ச்சி ஆக்கியது.
அதனை தொடந்து சென்னை திரும்பிய அஜித் நேற்று நடத்த தேர்தலில் முதல் ஆளாக சென்று காலை வாக்களித்து இருந்தார். அவர் வெள்ளை நிற உடையில் வந்து இருந்தார்.
திருமண நாள் பார்ட்டி
இந்நிலையில் இன்று அஜித் மற்றும் ஷாலினி அவர்களது திருமண நாளை கொண்டாடும் விதமாக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து இருக்கின்றனர்.
வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், இயக்குனர் விஜய் என பலரும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு எடுத்த புகைப்படத்தை பாருங்க.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu