வில்லுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்த அஜித்.. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்து புகைப்படம்
விடாமுயற்சி
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்விடாமுயற்சிகும் அஜித்தின் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கரும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் ரசிகர் ஒருவரின் அசர்பைஜானில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்தது.
வில்லுடன் அஜித்
இந்நிலையில், அதை தொடர்ந்து படத்தின் இரண்டாவது வில்லனாக நடித்து வரும் நடிகர் ஆரவ், அஜித்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை நடிகர் ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Took 20 years for this moment #Thala.. Persistence never fails..
— Aarav Kizar (@Aravoffl) December 13, 2023
Fanboy❤️#VidaaMuyarachi #VidaMuyarchi #AjithKumar pic.twitter.com/eYlG5ze0G3